தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

By Admin - June 5th, 2018

Tags : Actor Vijay, Family members, Firing, Thoothukudi, Visit, துப்பாக்கி சூடு, தூத்துக்குடி, நடிகர் விஜய், பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல், Category : Tamil News,

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.

Related Posts

”சோபியா விவகாரம்” வழக்கை திரும்ப பெறமாட்டேன்., தமிழிசை பரபரப்பு பேட்டி.!!

நேற்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மருத்துவ மாணவி சோபியா கோஷமிட்டதால் போலீசார் அவரை கைது…

நான் ஏன் முதல்வராக வரக்கூடாது: சரத் குமார் ஏக்கம்!

வரும் 2021 தமிழகச் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிடும் என…

Actor Vijay rare childhood photos with Sivakumar

Actor Vijay rare childhood photos with Sivakumar Actor Ilayathalapathi Vijay unseen rare photos with yeaster…

நீங்க என்ன பேசனும்ன்னு நாங்க தான் முடிவு பண்ணுவோம்” -விஜய்க்கு அஜித் ரசிகை கட்டளை

தளபதி விஜய் என்ன பேச வேண்டும் என்று கூட தல ரசிகன் தான் முடிவு பண்ணுவான் என டுவிட்டரில் விமர்சனம்…

‘Puli’ movie audio from August 2nd

‘Puli’ movie audio from August 2nd The action fantasy entertained movie has Vijay, Sudeep, yesteryear…




அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?