தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

விஜய்யின் சாதனையை தகர்த்த தல, இந்தியாவிலேயே நம்பர் 1

By Admin - June 20th, 2018

Tags : Actors News, Ajith, Ajith kumar, Vijay, Vivegam, Category : Kollywood News,

தளபதி விஜய் செட் செய்த மெர்சல் சாதனையை ரஜினியால் கூட முறியடிக்க முடியவில்லை. ஆனால், தல ஒரு விஷயத்தில் விஜய்யை முந்தியுள்ளார். அது மெர்சலுக்காக இல்லை, தெறி படத்திற்காக, ஆம், தமிழ் படங்களுக்கு ஹிந்தி டப்பிங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் விவேகம் ஹிந்தி டப்பிங் யு-டியூபில் இரண்டே நாட்களில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதன் மூலம் குறைந்த மணி நேரத்தில் அதிக ஹிட்ஸ் பெற்ற படம் என இந்திய அளவில் அஜித் சாதனை படைத்துள்ளார்.

இவை தெறி இரண்டு நாட்களில் பெற்றதை விட அதிகம், தற்போது எல்லோரும் மெர்சல் ஹிந்தி டப்பிங்கிற்கு தான் வெயிட்டிங், பார்ப்போம் விவேகத்தை முறியடிக்குமா என்று

Related Posts

Thala Ajith Vivegam worldwide release screen count 

Thala Ajith upcoming movie Vivegam release screen worldwide count 

Stunning Beauties Samantha and Kajal Aggarwal at Mersal Audio Launch

Stunning Beauties @Samanthaprabhu2 & @MsKajalAggarwal @ #MersalMusicLive @arrahman @actorvijay @ThenandalFilms @Atlee_dir #KVMersalUpdates

Thala Ajith latest snap!

Vivegam movie shooting spot Thala Ajith latest picture 

Bairavaa audio launch date!

Vijay fans are eagerly waiting to know when the audio of Bairaavaa woul;d be? The…

தனுஷ் மீது கடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக வட இந்தியாவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் காலா படம் ரசிகர்களிடம்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?