தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அஜித்தின் அந்த பாடலை போடுங்க, விரும்பி கேட்ட ரெய்னா

By Admin - June 23rd, 2018

Tags : Actors News, Ajith kumar, Celebrity News, Suresh Raina, Category : Tamil News,

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. இவர் CSK டீமில் ஆடியதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர்களை சம்பாதித்தார்.

இந்நிலையில் ரெய்னா ஸ்டேடியத்திற்கு தனது டீமுடன் பஸ்ஸில் செல்லும் போது, ட்ரைவரிடம் சென்று அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலை போடுங்கள் என்று விரும்பி கேட்பாராம். அந்த பாடலை கேட்டு CSK அணியே செம்ம டான்ஸ் ஆடுவார்களாம், இதை அந்த பஸ் ஓட்டுனரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Related Posts

இரண்டு கண்டிஷனுடன் விஜய்சேதுபதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கிறாரா ?

விஜய் சேதுபதி , மாதவன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 100 நாட்களை கடந்த ஒரே படம் விக்ரம் வேதா….

ட்விட்டரில் குஷ்பூ ஏற்படுத்திய மாற்றம் !

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை பலருக்கும் பிடித்த நடிகை என்றால் குஷ்பூ தான். இவர் ட்விட்டர் தளத்தில்…

விஜய், சூர்யா, விக்ரம் குறித்து ஒரே வார்த்தையில் சமந்தா- விஷாலுக்கு என்ன சொன்னார்?

நடிகைக்கு திருமணம் முடிந்தால் அதோடு அவரது சினிமா பயணம் முடிந்துவிடும் என்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை திறமை இருந்தால், சரியான…

விவாகரத்து செய்து தங்களது மனைவிக்கு நடிகர்கள் எவ்வளவு கோடி ஜீவனாம்சம் கொடுத்தார்கள் தெரியுமா?

பிரபலங்களில் சிலரது திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளது. ஒருசில பிரபலங்களின் அந்த முடிவு ரசிகர்கள் பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது. இந்த நிலையில்…

நாட்டாமை படத்தில் கவர்ச்சியாக நடித்த டீச்சரா இது!

நாட்டமை படத்தில் டீச்சராக நடித்த கவர்ச்சி நடிகை மந்த்ரா. இவருக்கு ராசி என இன்னொரு பெயரும் இருக்கிறது. பல படங்களில்…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share