தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

விஜய், அஜித்தை தொடர்ந்து சிம்பு! இது தெரியுமா உங்களுக்கு

By Admin - June 5th, 2018

Tags : Ajith, Cinema news, Simbu, Vijay, Category : Kollywood News,

நடிகர் சிம்புவுக்கு எந்த சூழ்நிலையிலும் கை கொடுக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவர்கள் மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவரின் பெரிய நம்பிக்கை அவர்கள் தான். சிம்பு அண்மையில் தான் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் தன்னுடைய நடித்து முடித்து கொடுத்தார்.

அவரின் அடுத்த படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தான் அஜித்தின் வீரம் படத்தையும், விஜய் நடித்த பைரவா படத்தையும் தயாரித்தார்கள்.

தற்போது சிம்புவின் 34 வது படத்திலும் அந்த நிறுவனம் முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் இதனையடுத்து தன்னுடைய சொந்த தயாரிப்பில் சிம்பு நடிக்க, அடுத்ததாக விண்ணைதாண்டி வருவாயா 2, கலைப்புலி தாணுவின் படம் என வரிசையாக கமிட்டாகியுள்ளார்.

Related Posts

விசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்

யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் ஆகிவிட்டார். இவர் படத்தில் இருக்கின்றார் என்றாலே சிரிப்பிற்கு முழு கேரண்டி. அந்த…

விஜய்யின் புதிய படத்திற்கு ரசிகர்களே வைத்த பெயர்!

‘சர்கார்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ரசிகர்களை ஒரு தலைப்பை வைத்து அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றன….

சுயலாபத்திற்காக ’விஸ்வாசம்’ கதையை வெளியிடுவதா..?? அஜித் ரசிகர்கள் கொதிப்பு..!!

’விஸ்வாசம்’ படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் இணையதளங்கள் பல, ’விஸ்வாசம்’ படக்கதை இதுதான் என வெளியிடும் தகவல்களில் எதுவும்…

கமல் எட்டு அடி பாய்ந்தால் விஜய் 48 அடி பாய்ந்திருக்கிறார்

தீபாவளி பண்டியையான இன்று விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்த கஸ்தூரி, கமல் எட்டு…

Thalapathy Vijay Happy New Year 2018 greetings

Thalapathy Vijay Happy New Year 2018 greetings
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?