தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

இதனால் தான் வந்தேன்! கண்ணீர் விட்டு சொன்ன பாலாஜி - ஆனால் அவர் மனைவி இப்படி கூறிவிட்டாரே

By Admin - June 17th, 2018

Tags : Actors News, Bigg Boss Tamil 2, Dhadi Balaji, Category : Kollywood News,

விஜய் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்துள்ளார்.

அறிமுக விழாவில் பேசிய அவர் “நான் என் மனைவியுடன் திரும்ப சேரவேண்டும் என்கிற ஒரு ஆசையில் தான் வந்துள்ளேன்” என கூறி கண்கலங்கினார். ஆனால் அவருக்கு பிறகு போட்டியாளராக அரங்கத்திற்கு வந்த நித்யா பாலாஜி “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் கிடைக்கும் பணத்திற்காக கலந்துகொண்டுள்ளேன். அதை பல்வேறு நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவேன் என அவர் கூறினார். பாலாஜி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மேலும் வீட்டுக்கு உள்ளே சென்றபிறகு அவர் மற்றவர்களுக்கு கைகொடுத்து வணக்கம் கூறினார், ஆனால் பாலாஜியை கண்டுகொள்ளவே இல்லை.

Related Posts

Bigg Boss Tamil : Harish Kalyan Selfie with Bindhu Madhavi

Recent pic of @iamharishkalyan with #BindhuMadhavi

உண்மையா, வதந்தியா? அனுஷ்கா-பிரபாஸ் காதல் பற்றி வெளியான புதிய தகவல்

பாகுபலி படம் வெளியான பிறகு அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஆகியோர் காதலித்து வருவதாக செய்திகள் பரவியது. நாங்கள் வெறும் நண்பர்கள்…

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் விஜயலட்சுமி!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் விஜயலட்சுமி ஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார் கெட்டவர் யார்? என்று வெளியான…

சிஎஸ்கே வெற்றியால் தூத்துக்குடி மரணங்களை மறந்த திரையுலக பிரபலங்கள் !- விபரம் உள்ளே !

இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் சுட்டதில் 3 பெண்கள் உட்பட…

ஓவியாவுக்கு பிடித்த பிக் பாஸ் 2 போட்டியாளர் யார்? அவரே அளித்த பதில்.

ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் எல்லா இளைஞர்களையும் தலைவி தலைவி என புலம்ப வைத்துவிட்டார் ஓவியா. அந்நிகழ்ச்சியில் இருந்து இவர்…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share