முதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை!

தொலைக்காட்சிகளில் முக்கிய இடத்தை பிடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. பலரும் எதிர்பார்த்த சீசன் 2 ல் அண்மையில் வெளியான லிஸ்டில் இருந்த சிலர் பேர் இருப்பது உறுதியாகிவிட்டது. இதில் பொன்னம்பலம், யாசிகா ஆனந்த், அனந்த வைத்யநாதன், ஜனனி ஐயர் என பலர் கொண்டுள்ளார்கள்.

அப்போது இவர்களுக்குள் பேசுகையில் மகத் அடுத்த வரபோறது ஆணா பொண்ணா என கேட்டார். அப்போது பொன்னம்பலம் ரெண்டுகட்டானா வந்துட்டா என்ன பன்றது என கூறினார். இது மூன்றாம் பாலினத்தவரை விமர்சிப்பது போலிருக்கிறது என சமூக வலைதளங்களில் உடனே சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. மேலும் இதை பொன்னம்பலம் ராக்ஸ் என சிலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *