பிக் பாஸ் வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த போட்டியாளர்கள் இதோ!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்
2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் முதல் போட்டியாளராக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’
நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். ’நான் தான் சொப்பண சுந்தரி’
பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியபடி தனது பிக் பாஸ் இன்னிங்க்ஸை துவக்கினார். #பிக்பாஸ்
வீட்டின் முதல் போட்டியாளர்! #யாசிகா_ஆனந்த்!
#YashikaAnand
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/S5XF9GAjZi—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018யாஷிகா ஆனந்தை தொடர்ந்து வில்லன் நடிகர் பொன்னம்பலம் பிக்
பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். பல திரைப்படங்களில் ஹீரோக்களுக்கு குத்துவிட்டு,
தானும் அடி வாங்கிய வில்லன் பிக் பாஸ் வீட்டில் நல்லவரா?கெட்டவரா? என்பதை பொறுத்திருந்து
தான் பார்க்க வேண்டும். இரண்டாவதாக
#பிக்பாஸ்
வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்! #பொன்னம்பலம்
#Ponnambalam
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/iJg9FaNrD5—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018பிரம்மாண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக
நடிகர் மஹத் அறிமுகமாகியுள்ளார். தளபதி விஜய்யுடன் ‘ஜில்லா’, தல அஜீத்துடன் ‘மங்காத்தா’
படங்களில் நடித்த மஹத் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். #பிக்பாஸ்
வீட்டின் அடுத்த போட்டியாளர்! #மகத்
#Mahat
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/6FHXZoSBN0—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018ஃப்ரெண்டு…லவ் மேட்டரு. . ஃபீல்
ஆயிடாப்ல. . ஹாஃப்
சாப்டா கூல் ஆயிடுவாப்ல
புகழ் நடிகர் டேனியல் அனி போப், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். #பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் நான்காவது போட்டியாளர்! #டேனியல் #DanielAnniePope
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/1YILD4m4qQ—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளராக ரேடியோ ஜாக்கி
வைஷ்ணவி அறிமுகமானார். #பிக்பாஸ்
வீட்டின் ஐந்தாவது போட்டியாளர்! #வைஷ்ணவி
#Vaishnavi
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/UqrWA0oB25—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018அடுத்ததாக ‘தெகிடி’, ‘அவன் இவன்’ நாயகி ஜனனி ஐயர் பிக் பாஸ்
போட்டியாளராக அறிமுகமானார். ஆறாவது
போட்டியாளராக #பிக்பாஸ்
வீட்டிற்க்குள் நுழையும் #ஜனனி
#Janani
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/TkJFDpaJZ1—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018யாரு எதிர்ப்பார்க்காத விதமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்
வாய்ஸ் எக்ஸ்பர்ட்டாக இருக்கும் அனந்த் வைத்தியநாதனும் பிக் பாஸ் ஹவுஸுக்குள் சென்றார். #பிக்பாஸ்
வீட்டின் ஏழாவது போட்டியாளர்! #அனந்த்_வைத்தியநாதன்
#AnanthVaidyanathan
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/TKIMGU4RsL—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018பிரபல பாடகி என். எஸ். கே ரம்யா பிக் பாஸ் போட்டியாளராக அறிமுகமானார்.  எட்டாவதாக
#பிக்பாஸ்
வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்! #ரம்யா
#RamyaNSK
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/SibVk1kMCL—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது போட்டியாளராக நடிகர் செண்ட்ராயன்
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். #பிக்பாஸ்
வீட்டின் அடுத்த போட்டியாளர்! #சென்ராயன்
#Senrayan
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/lTSwL31zG2—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018’மெட்ராஸ்’, ‘கபாலி’ நாயகி ரித்விகாவும் பிக் பாஸ் போட்டியாளராக அறிமுகமானார். #பிக்பாஸ்
வீட்டின் பத்தாவது போட்டியாளர்! #ரித்விகா
#Riythvika
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/UrxqWZuTd1—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018பிக் பாஸ் வீட்டிற்குள் 11வது போட்டியாளராக நடிகை மும்தாஜ் அறிமுகமானார். #பிக்பாஸ்
வீட்டிற்க்குள் நுழையும் பதினோறாவது போட்டியாளர்! #மும்தாஜ்
#Mumtaz
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/H5zHs57ZGQ—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018விஜய் டிவி தொகுப்பாளரும், நடிகருமான தாடி பாலாஜி அடுத்த
போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். அடுத்ததாக
#பிக்பாஸ்
வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர்! #பாலாஜி
#Bhalajie
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/aQV4Clzkrt—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018பிரபல விஜேவும், சீரியல் நடிகையுமான மமதி சாரியும் பிக் பாஸ்
வீட்டிற்குள் சென்றார். பதிமூன்றாவது
போட்டியாளராக #பிக்பாஸ்
வீட்டிற்க்குள் வரும் #மமதி_சாரி
#MamathiChari
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/28dmhqOBga—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா
அறிமுகமானார். #பிக்பாஸ்
வீட்டிற்க்குள் வரும் பதினான்காவது போட்டியாளர்! #நித்யா
#Nithya
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/VuXrAOq13u—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018பிக் பாஸ் நிகழ்ச்சியின் 15வது போட்டியாளாராக ஷாரிக் ஹாசன்
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்#பிக்பாஸ்
வீட்டின் பதினைந்தாவது போட்டியாளர்! #சாரிக்_ஹாசன்
#ShariqHassan
#BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
#BBTamilContestants
#TuneInNow
pic. twitter. com/5cdnerY11D—
Vijay Television (@vijaytelevision) June
17, 2018

16 பிரபலங்கள், 64 கேமராக்கள், 100 நாட்கள், ஒரே வீட்டில்,
இதில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பது தெரியவரும்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*