பிக்பாஸ் சீசன் 2 ல் வெளியேறப்போவது இவர் தானா?

பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி தற்போது 8 நாட்களை கடந்துவிட்டது. போட்டியாளர்கள் இனி தான் கடும் டாஸ்குகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இப்போதே சிலருக்கு சிலரை பிடிக்கவில்லை. அங்கும் இங்கும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இனி வரும் நாட்களில் சர்ச்சைகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதில் ஏற்கனவே மும்தாஜ், அனந்த் வைத்தியநாதன் இருந்தார்கள்.

மேலும் தற்போது மமதி சாரி, பொன்னம்பலம் ஆகியோர் சேர்ந்துள்ளனர். ரசிகர்கள் யாரை காப்பாற்றுகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் சீசன் 2 ல் வெளியேறப்போவது இவர் தானா? | Bigg Boss Tamil 2 First Elimination

https://www.youtube.com/watch?v=xObEBrY2LSA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *