தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

நல்லவர் யார்?கெட்டவர் யார்?: பிக் பாஸில் ஓரங்கட்டப்படும் நித்யா!

By Admin - June 28th, 2018

Tags : Balaji, Bigg Boss 2, Bigg Boss 2 Tamil, Bigg Boss House, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 2, Nithya, எஜமானர் டாஸ்க், நித்யா, பாலாஜி, பிக் பாஸ், பிக் பாஸ் 2, பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் தமிழ் 2, பிக் பாஸ் வீடு, Category : Tamil News,

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மீண்டும் நித்யா
எவிக்‌ஷனுக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்கள் டார்கெட் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில்,
நித்யா மீண்டும் டார்கெட் செய்யப்பட்டிருக்கிறார்.

நல்லவர்
யார்?!  கெட்டவர் யார்?!  #பிக்பாஸ்
– தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #BiggBossTamil
#VivoBiggBoss
@Vivo_India
pic. twitter. com/7O49tCcOi4—
Vijay Television (@vijaytelevision) June
28, 2018

இது தொடர்பாக வெளியான புரொமோ வீடியோவில், தாடி பாலாஜியின்
மனைவி நித்யாவை மற்ற போட்டியாளர்கள் ஓரங்கட்டுவதும். அதை உணரும்போது வருத்தமளிப்பதாக
நித்யா கூறுகிறார். மனமுடையும் நித்யாவை மும்தா ஆறுதல் கூறி தேற்றுவதும், தனிமைப்படுத்த
விடமாட்டேன் எனவும் ஆதரவு வார்த்தைகளை கூறுகிறார்.

முதல் வார இறுதியிலேயே நித்யா பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்
என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின்றி நேரடியாக இந்த வாரத்துக்கான தலைவராக
நித்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தலைவியாக தனது பொறுப்புகளை முடிப்பதற்கு முன்பாக
அவரை மற்ற போட்டியாளர்கள் ஓரங்கட்டுவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிக்கச்
செய்துள்ளது.

நல்லவர் யார்? கெட்டவர் யார்?: பிக் பாஸில் ஓரங்கட்டப்படும் நித்யா!


https://www.youtube.com/watch?v=MvEFq2oFSNM

Related Posts

வீட்டில் நேர்ந்த சோகம் தெரியாமலே பிக்பாஸில் உள்ளே இருக்கும் ஜனனி!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் மீதும் ஒருவகையான பிம்பம் இருந்துவருகிறது. அந்தவகையில் ஜனனி ஐயர்க்கு பெரும்பாலும் நல்ல பெயரே உள்ளது. ஜனனியை…

பிக்பாஸில் அடுத்தடுத்து தொடரும் மோதல்கள்! பொங்கி எழுந்த நடிகைகள் – கோபத்திற்கு காரணம் இவர் தானாம்

பிக்பாஸில் நிகழ்ச்சிக்குள் அண்மையில் வெளியேறியவர் பாடகி NSK ரம்யா. இவர் நான் வெளியில் வந்தது சந்தோசம். உள்ளே அவ்வளவு சண்டைகள்…

எலிமினேஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா போட்ட திட்டம்! இந்த வார புதிய எலிமினேஷன் லிஸ்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே பாக்கி உள்ள நிலையில் இந்த வாரம்…

மஹத் இதை செய்ததால் தான் வெளியே போனான், நீயும் வெளியே போகனுமா? சென்ட்ராயனை எச்சரிக்கும் மும்தாஜ்

பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக தற்போது தமிழ் பிக்பாஸ்-2 இருக்கிறது. 9 மணியானால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வருவது இது தான்….

மொத்தமாக மும்தாஜிற்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள்- இனிமே அவருக்கு கஷ்டம் தான்

பிக்பாஸ் வீட்டில் காலையில் தன்னால் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன்…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?