தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

வெங்காயத்தால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, கண்ணீர்விட்ட பாலாஜி - பட்டினியாக இருக்க முடிவு

By Admin - June 20th, 2018

Tags : Bigg boss, Dhadi Balaji, Television News, Category : Bigg Boss,

இன்று பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜிக்கு அவரது மனைவிக்கும் ஆரம்பித்த சின்ன பிரச்சனை பெரிய அளவில் போட்டியாளர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சமையலில் வெங்காயம் அதிகமாக போடுமாறு தாடி பாலாஜி கூற, அவர் மனைவி நித்யா முடியாது என மறுத்துவிட்டார். அவரது பிடிவாதத்திற்கு சமையல் டீமில் இருப்பவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த உணவை நான் சாப்பிட மாட்டேன் என பாலாஜி பட்டினியாக இருந்தார். இது பற்றி மற்றவர்களிடம் பேசும்போது அவர் கண்கலங்கினார்.

Related Posts

Sizzling new photoshoot stills of Oviyaa Sweetz for Women Magazine

Sizzling new photoshoot stills of Oviyaa Sweetz for Women Magazine

Bigg Boss Raiza looking Beautiful recent photos

#Raiza looking Beautiful as always !! @raizawilson

பாம்பு போன்ற உடையில் மிக கவர்ச்சியாக மாறிய பிக்பாஸ் யாஷிகா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கும் அவர் இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் மிக கவர்ச்சியாக…

கொஞ்சமும் யோசிக்காமல் சென்ராயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும் பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துவரப்படுகின்றனர். இன்று நடிகர் சென்ராயனின் மனைவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு…

முதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கிவிட்டது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?