முதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் – ஓவியா செய்ததை பாருங்க

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கிவிட்டது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல்முதலாக இன்றைய புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் பிக்பாஸ் 4 பிரபலங்களின் உடை மட்டும் இல்லை யாருடையது என்று சொல்ல சொல்கிறார். கடைசியில் ஓவியா எனக்கு உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்று சிரிக்கிறார். எல்லோருக்கும் உடை வந்ததா, மாற்றினார்களா என்பதை இன்றைக்கு பார்ப்போம்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *