தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

வாட்ஸ்அப்-புக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு! அதிர்ச்சி தகவல்!!

By Admin - June 13th, 2018

Tags : WhatsApp, Category : Tamil News,

வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகின்றது.நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகின்றனர். அப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செல்போன்களில் முதன்மையாக ஆக்கிரமித்திருப்பது வாட்ஸ்அப் தான். மெசேஜ், ஆடியோ கால், வீடியோ கால் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்கம் பரிசீலனை செய்து வருகின்றது.கடந்த 2016-ஆம் ஆண்டு ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நேரத்தில் பயங்கரவாதிகள் தங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கூட்டாளிகளுக்கு வாட்ஸ் அப் மூலமே தெரிவித்தது தற்போது தெரியவந்தது. பயங்கரவாத செயல்களின்போது அவர்கள் வாட்ஸ் அப் செயலியையே அதிகம் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அப்போது சமூக வலைத்தளங்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டது. அப்போதுதான் வாட்ஸ்அப் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்துள்ளது. பயங்கரவாத செயல்களை மட்டும் கருதாமல், மதவாத பிரச்னை குறித்து வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் வதந்தி குறித்தும் கவனித்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவு எடுத்துள்ளது. அதேசமயம் சமூக வலைத்தளங்கில் குற்றவியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கடுமையான ஐடி சட்டங்களை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. 

Related Posts

Latest WhatsApp viral video – Find out the person?

WhatsApp viral video Behindwoods Award Function – Director Atlee and Actor Vijay

உணவு வீடுகளில் கொண்டு கொடுக்கும் காட்சி #share பண்ணுங்க

சென்னை வாசிகளுக்கும், திருநெல்வேலி-கண்ணியாகுமாரி காரங்களுக்கும் உள்ள வித்தியாசம்  உணவை வீடு வீடாக  கொண்டு கொடுக்கும் காட்சி  #share பண்ணுங்க

Kadhal Soka Kavithai – WhatsApp Facebook Good Tamil picture message 

​Kadhal Soka Kavithai – WhatsApp Facebook Good Tamil picture message 

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மிகிழ்ச்சியான செய்தியை அளித்த வாட்ஸ் அப் நிறுவனம்!.

வாட்ஸ் அப்பில், வீடியோ, புகைப்படங்கள், ஆடியோ, டாக்குமென்டுக்கள் என பலதரப்பட்ட  ஃபைல்களை நாம் பகிர்ந்து வருகிறோம்.       இவ்வாறு…

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம்

உகாண்டா நாட்டு வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் மற்றும் ட்விட்டர் போன்ற குறுந்தகவல் செயலி…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share