தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பிரபல நடிகரை படுக்கைக்கு அழைத்த நடிகைகள்- அதிர்ச்சி தகவல்

By Admin - June 13th, 2018

Tags : Actors News, Heroine, Category : News,

சினிமா என்றாலே எப்போதும் பல சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் வாய்ப்பிற்காக ஹீரோயின்களை படுக்கைக்கு அழைப்பது எப்போதும் நடந்து வருகின்றது. இதுக்குறித்து பலரும் வெளிப்படையாக பேசியுள்ளனர், அந்த வகையில் நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் இதில் சிக்கியுள்ளனர்.

நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து ரவி கிஷன் வெளிப்படையாக பேசியுள்ளார், நடிக்க வந்த போது தன்னையும் ஒரு சில நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சில நடிகைகள் நடிகர்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார், அதுவும் அவர்கள் எல்லாம் முன்னணி நடிகைகள் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Related Posts

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர்- கிட்டத்தட்ட உறுதியானது

அஜித் தற்போது வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது படமாக விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்….

தல அஜித்திற்கு மிகவும் பிடித்த ஐபிஎல் டீம் எது தெரியுமா? அவரே சொன்ன தகவல்

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் சினிமா தாண்டி அனைத்து விளையாட்டுகளையும் ஆர்வமாக பார்ப்பவர்.ஏனெனில் இவரே ஒரு கார்…

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு ஷாக் கொடுத்த நடிகர் விஜய்- நடிகை கூறிய விஷயம்

வளர்ந்து வரும் கலைஞர்களின் வேலை தனக்கு பிடித்துவிட்டால் முதல் ஆளாக பாராட்டு தெரிவிப்பவர் நடிகர் விஜய். அவரின் வாழ்த்துக்களையும், பாராட்டையும்…

எனக்கு அக்கறை இல்லை என்று யார் சொன்னார்கள்- அஜித் அப்போதே கூறிய அதிரடி பதில்

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், அவர் இதுவரை சமூகத்தில் நடக்கும் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியது…

திரையரங்கிலே எஸ் ஜே சூர்யாவை கெட்ட வார்த்தையில் திட்டினேன் – பிரபல முன்னணி நடிகர் பேச்சு !

பல வெற்றி படங்களை இயக்கி தற்போது நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர் சமீபத்தில்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?