தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ரிலீஸ் ஆன காலா.,பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பு .,அதிர்ச்சியில் திரையுலகினர் ..!

By Admin - June 7th, 2018

Tags : Kaala, Rajinikanth, Category : Tamil News,

நாளை இந்தியாவில் வெளிவரவிருக்கும் காலா திரைப்படத்தை சிங்கப்பூரில் இருந்து இன்று பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படம் நாளை ஜூன் 7 இந்தியா முழுவதும்  வெளியாகிறது. இப்படத்தில் ரஜினி, ஈஸ்வரி, சமுத்திரக்கனி என மேலும் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வெளிவர பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேஷன் கடந்த ஞாயிறு துவங்கியது.ஆனால்  சென்னையில் பல தியேட்டர்களில் வார இறுதி நாட்களுக்கே டிக்கெட் கிடைப்பதாகவும், ஆன்லைன் முன்பதிவு மந்தமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது . இந்நிலையில், சென்னை கமலா திரையரங்கில் நாளை காலா திரைப்படத்திற்கு பதில், ஜூராசிக் வேல்டு திரைப்படம் திரையிடப்படும் என கமலா திரையரங்கின் மேலாளர் கோபி தகவல் தெரிவித்துள்ளார்.   

             இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. அதை நேரில் பார்த்த நபர் ஒருவர், தனது செல்போன் மூலம், பேஸ்புக்கில் லைவ்வாக ஒளிபரப்பியுள்ளார். 

இதைதொடர்ந்து எழுந்த புகாரின் பேரில் அந்த நபரை உடனடியாக சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

Related Posts

Superstar Kabali Releasing Theaters in Qatar!

Here is #Kabali Releasing Theaters in #Qatar! Superstar Rajinikanth Kabali movie release on July 22nd…

2Point0 Audio Launch on October 27!

3 Days To Go for Grand event #2Point0AudioLaunch

காலா முதல் நாள் வசூல் நிலவரம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைபடம் “காலா”. வெளியான அத்தனை சென்டர்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது….

Super Star Rajinikanth from Rishikesh

Super Star Rajinikanth from Rishikesh @RIAZtheboss @Rajnikanth_FC

ரஜினி கட்சியில் சேர பிரபலங்கள் ஆர்வம்

ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ற சொல்லை எந்தக் காலகட்டத்தில் எடுத்தாலும் அது பேசு பொருளாகவே உள்ளது. அப்படி அந்த வார்த்தை…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share