கவுதம் கார்த்திக்கு ஜோடியாகும் சிம்பு பட ஹீரோயின்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக். தொடர்ந்து அடல்ட் படங்களில் நடித்தால் தன் கேரியர் தடம் மாறி விடும் என அடுத்து முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

முத்துராமலிங்கம் படத்திற்கு பிறகு ஜாதியின் பெயரை வைத்து அவர் நடிப்பதை சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் கவுதம் கார்த்திக் ஜோடியாக இந்த படத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக தற்போது கமிட் ஆகியுள்ளார்.

இதை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Happy to reveal you all the heroine of our film #Devarattam , Welcome on board @mohan_manjima ! #ManjimaInDevarattam @Gautham_Karthik @sooriofficial @nivaskprasanna @sakthisaracam @Cinemainmygenes pic. twitter. com/u35UBsn3em— Studiogreen (@StudioGreen2) June 2, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *