தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் அது நடந்திடுமா? கமலை கிண்டலடித்த அரசியல் பிரமுகர்

By Admin - June 5th, 2018

Tags : Cinema news, Kamal Haasan, Category : Kollywood News,

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என கட்சியை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அரசியல் களம் காண அவர் மக்களிடையே நேரடியாக இறங்கிவிட்டார். அவரின் தொடங்கிய செயலி (APP) ல் ஏகப்பட்ட தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் அக்கிரமங்கள் குறித்த புகார்கள் நிறைய குவிந்து வருகிறதாம். ஆனாலும் அவர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியை காவிரி விசயம் தொடர்பாக நேரில் சந்தித்து வந்தார். இந்நிலையில் சினிமாவை போன்று அரசியலிலும் கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடுமா? என அவரை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

Related Posts

கவுதம் கார்த்திக்கு ஜோடியாகும் சிம்பு பட ஹீரோயின்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கவுதம் கார்த்திக். தொடர்ந்து அடல்ட் படங்களில் நடித்தால் தன்…

Kamal Haasan political party name -MAKKAL NEEDHI MAIAM

KamalHaasan political party name -MAKKAL NEEDHI MAIAM KamalHaasanPoliticalEntry KamalPartyLaunch KamalsPoliticalEntry

கமல்ஹாசனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான வெற்றிப் படம் ‘இந்தியன்’. அதையடுத்து 22 ஆண்டுகள் கழித்து இப்போது அதன்…

மெர்சல் படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச கெளரவம்

தளபதி விஜய்யின் மெர்சல் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. சமீபத்தில்…

Kamal Hassan Takes up new Post in Nadigar Sangam

The newly elected members of the Nadigar Sangam met the press today to make some…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?