தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

கடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது - முதல்வர் குமாரசாமி

By Admin - June 15th, 2018

Tags : Cauvery water, God, Karnataka, Karnataka cm kumarasami, Tamilnadu, Category : Tamil News,

மதுரை: கடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.  
கர்நாடக முதல்வர் குமாரசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடவுளின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது. இதனால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே நீரை பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
மேலும், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளிடம் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட்டேன். நேற்றிரவு முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
KA cm kumarasami says there is no problem in providing wate
  

<!–

Related Posts

தீபாவளியின் போது தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தீபாவளியன்று இரவு, தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நவம்பர் 7 ஆம் தேதி,…

Police seized fake Indian currency notes in Karnataka

#Karnataka : Police seized fake Indian currency notes with the face value of Rs 7…

Kodiveeran fans Crowd in Yesterday Night Show at Ram Cinemas

Look @ the ???Crowd in Yesterday Night Show at #RamCinemas !! Theatre Exhibitor reports %…

முன்னாள் அதிமுக அமைச்சரின் மகனின் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தர கணவர் மனு!

  சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் விஜய கிருஷ்ணகுமார்(35). இவர் தனது மனைவியைக் கண்டிபிடித்து தருமாறு கோரி உயர் நீதிமன்ற…

தமிழிசை எத்தனை குட்டிகர்ணம் போட்டாலும் நோட்டோவை ஜெயிக்கமுடியாது

சசிகலா எத்தனை விரதம் இருந்தாலும், அவர் செய்த பாவத்தை போக்க முடியாது… #தமிழிசை…. சின்னம்மா அவர்கள் செய்த ஒரே பாவம்,…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share