தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

காலா படத்தின் உண்மை வசூல் நிலவரம் இதுதானாம்! ரசிகர்களை வேதனையாக்கிய செய்தி

By Admin - June 19th, 2018

Tags : Box office, Cinema news, Kaala Karikaalan, Category : Kollywood News,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் காலா படம் வெளியானது. ரஞ்சித் இயக்கிய இப்படம் அண்மையில் சில சர்ச்சைகளுக்கு பின் வெளியானது. தனுஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்தது.

ஆனால் ரஜினியின் கடந்த படமான கபாலி போல வசூல் இல்லை என்பது உண்மை. அமெரிக்காவில் கடந்த ஜூன் 6 ம் நாள் இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. தற்போது 10 நாட்களை கடந்துவிட்டது. ஆனால் வசூல் நிலை குறைவாகவே தான் உள்ளது.

10 ம் நாள் முடிவில் இப்படம் $1. 89 மில்லியன் டாலர்கள் மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால் இதே கபாலி முதல் நால் அன்றே $1. 91 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ரஜினியின் லிங்கா படத்திற்கு பின் அதிர்ச்சிதரக்கூடிய விசயமாக உள்ளது.

Related Posts

சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி இந்த பிரபல சீரியல் நடிகையாம்!

நடிகை சினேகா தன் சிரிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர். புன்னகை இளவரசி என அப்போதே ரசிகர்கள் அவர்களுக்கு டைட்டில் கொடுத்து…

Peechaankai From June15 Will be an Interesting Film

 

Thalaivar Rajinikanth in Mass Blaster Kaala aka Kaala Karikaalan

‘Singathin Garjanai?’ #Thalaivar #Rajinikanth in Mass Blaster #Kaala aka #KaalaKarikaalan !!#Rajini #Superstar #Legend #TamilActors #KaalaKarikalan…

Gautham_Karthik next movie RANGOON fron June 9!

RANGOON is Marked as st Rel. for @ARMurugadoss & @Gautham_Karthik in this Year

Remo successfully 3rd week !

#REMO – Not with standing by the reviews, Audience seizure the theaters @ Week No…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?