காலா படத்தின் ரிசல்ட் இதுதான்! வசூல் பற்றி தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார்.

கர்நாடகாவில் காலா படம் வெளியாவதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, ஆனால் அதன் பின் பேச்சுவார்த்தையின் மூலம் பின்னர் வெளியிடப்பட்டது. தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் காலா படம் பிளாக்பஸ்டர் என தனுஷ் தன் ட்விட்டில் தெரிவித்துள்ளார். I would like to thank all the Police officials , theatre owners , our distributors in Karnataka and all our well wishers for their support for the release of our film # Kaala # Kaala Blockbuster— Dhanush (@dhanushkraja) June 8, 2018


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *