கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அடித்தாலும் விலகாது , அனைத்தாலும் நிற்காது?


ஆலியா மானசாவுக்காக உதவி இயக்குனரை தாக்கிய கார்த்திக்!

ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் உதவி இயக்குனரை தாக்கியுள்ளார்.ஆலியா மானசா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வரும் “ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் பிரபலமான ஆலியாவிற்கு, என தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இவரது டப் ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

ஆலியா நடித்துவரும் சீரியலில் ஹீரோவாக நடிக்கும் “சஞ்சீவிற்கும், ஆலியாவிற்கும் இடையே காதல்” என கிசுகிசு வெளியாகி உள்ளது.ஆலியாவின் பிறந்தநாளின் போது கூட, சஞ்சீவ் வித்தியாசமான முறையில் 25 வித்தியாசமான பரிசுகளை, வெவ்வேறு இடத்தில் வைத்து, தந்து அசத்தினார்.

இதை எல்லாம் வைத்து ஆலியாவிற்கும் சஞ்சீவிற்கும் காதல் என செய்திகள் வெளியாகியது.இதற்கு பதிலளித்த ஆலியா மானசா, எனக்கும் சஞ்சீவிற்கும் இடையில் இருப்பது நல்ல நட்பு மட்டுமே அதை தவறாக பேசாதீர்கள் என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.இதைதொடந்து, ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் உதவி இயக்குனரை தாக்கியுள்ளார்.

நிஜத்திலும் கூட மானஸா மீது அதிக அக்கறை கொண்டுள்ளார் சஞ்சீவ் . ராஜா ராணி சீரியலின் உதவி இயக்குனருக்கும் மானஸாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக சஞ்சீவ் பஞ்சாயத்து செய்துள்ளார். இதைதொடர்ந்து வாக்கு வாதம் முத்த சஞ்சீவ் உதவி இயக்குனரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *