தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

உலக சாதனையினை நோக்கி களமிறங்கிய விராட் கோஹ்லி!

By Admin - June 27th, 2018

Tags : Virat Kohli, Category : Tamil News,

இந்திய  அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். தற்போதைய வீர்ரகளில்  மூன்று வகை  கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இவர் மட்டுமே. இந்நிலைல்யில் இந்தியா அணி அயர்லாந்துக்கு எதிராக இன்றும், நாளை மறுநாளும் டி20 போட்டிகளில் அந்நாட்டிற்கு சென்று விளையாடுகிறது.

இந்த போட்டியின்போது அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை படைக்க இருக்கிறார் விராட் கோஹ்லி. மெக்கல்லம் 66 இன்னிங்சிலும், மார்ட்டின் கப்தில் 68 இன்னிங்சிலும் 2000 ரன்களை கடந்துள்ளனர்.

இதுவரை  57 டி20 போட்டிகளில் விராட் கோலி விளையாடியுள்ளார். இதில் 53 இன்னிங்சில் 1983 ரன்கள் எடுத்துள்ள அவர் இன்னும் 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்கள் எடுத்த நான்காவது வீரரும், இந்தியாவின் முதல் வீரரரும் என்ற பெருமையை  பெற இருக்கிறார். கோலிக்கு முன்னர் நியூசிலாந்தைச் சேர்ந்த மார்ட்டின் கப்தில் 2271 ரன்களும், பிரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்களும், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 1989 ரன்களும் எடுத்துள்ளனர். 

Related Posts

Indian cricketer Virat Kohli latest Selfie HD stills 

#ViratKohli 

Actress Ramya Krishnan with Indian Cricket Team Captain Virat Kohli

Actress RamyaKrishnan with Indian Cricket Team Captain ViratKohli @meramyakrishnan @imVkohli

அனுஷ்கா ஷர்மாவை மணந்தார் விராட் கோலி! படங்கள் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி!

  மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்தியா…

டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் கோலி முதலிடம்!

டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?