விஜய் வரவில்லை என்றால் என்ன, இவர் வராரா? – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் இன்று நடக்கும் விஜய் அவார்ட்ஸுக்கு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் விஜய் வரமாட்டார் என தகவலை வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் மற்றொரு தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா விழாவுக்கு வருகிறார் என்கிற அறிவிப்பு தான். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *