நிர்வாணமாக ஆடிய பள்ளி மாணவிகள்! வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ள வீடியோ

தென்னாப்பிரிக்காவில் ஹோசா என்ற இனக்குழு அந்நாட்டின் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும். அந்நாட்டின் அரசு என்ன முடிவு எடுக்க வேண்டுமென்றாலும் இவர்களிடம் கலந்துரையாடிய பிறகே முடிவு நிறைவேற்றப்படும்.

இந்நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஹோசா இன பள்ளி மாணவிகள் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர். பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக மாணவிகள் நின்று பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. . இவ்வாறு நிர்வாணமாக ஆடும் பொது நிகழ்ச்சியில் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அடிப்படை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *