தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு - ஐகோர்ட்டு உத்தரவு

By Admin - June 13th, 2018

Tags : High court, Kaala, Rajinikanth, Thoothukudi protest, Category : Tamil News,

சென்னை:தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் பேராட்டம் கடந்த மே 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டபோது, அவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில், 17 வயது சிறுமி உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.

பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டனர். போலீசார் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால், கலவரம் ஏற்பட்டது, அதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என்று கூறினர்.இதையடுத்து போராட்டம் நடத்திய பொதுமக்களை சமூகவிரோதி என்று விமர்சனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் போலீசில் சிலம்பரசன் என்பவர் புகார் செய்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.இதையடுத்து தன் புகார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சிலம்பரசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓசூர் குற்றவியல் கோர்ட்டை அணுகி மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார். #rajinikanth #highcourt #sterliteprotest

Related Posts

30 நாட்கள் இமயமலை செல்லும் ரஜினிகாந்த். 5-ந்தேதி இமயமலை பயணம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் வெளியானது. அந்த படம் பெரிய வெற்றி அடைந்தது. அதைத்தொடர்ந்து பா.ரஞ்சித்…

தனுஷ் மீது கடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக வட இந்தியாவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் காலா படம் ரசிகர்களிடம்…

Kaala Teaser From Tomorrow

Kaala Teaser From Tomorrow

2Point0 movie story, review and cast!

2.0 is an upcoming Indian science fiction film written and directed by S. Shankar, co-written…

Kabali Pa Ranjith family meet Superstar Rajinikanth

Kabali director Pa.Ranjith family photos Pa.Ranjith daughter and wife Superstar Rajinikanth meet Kabali director Pa…




அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share