தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஏ.ஆர்.முருகதாசுடன் இனையும் ரஜினிகாந்த்

By Admin - June 14th, 2018

Tags : A.R.Murugadoss, Kaala, Rajinikanth, Category : Tamil News,

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘காலா’ வெற்றியைத் தொடர்ந்து இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க வாய்ப்பிருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகின்றன.

விஜய் நடிப்பில் ‘தளபதி 62’ திரைபடத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்த பிறகே அடுத்த திரைப்படம் குறித்து ரஜினி ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, ஒப்புக் கொண்ட திரைப்படங்களின் பணிகளை முடித்த பின்னர் ரஜினி தனது அரசியல் பணிகளில் தீவிரமாக இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தினை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தவிர ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘2.0’ வெளியீட்டிற்காக ஆயத்தமாகி வருகிறது.

Related Posts

Thalaivar Rajinikanth latest pictures after return from Mantralayam!

The 😎Man Born with STYLE🤙!! #Thalaivar #Rajinikanth 🕴🌟 Latest Pics📸🗃 after he returns✈️ from #Mantralayam…

Kaala Teaser From Tomorrow

Kaala Teaser From Tomorrow

Title of AR Murugadoss – Mahesh Babu’s next !

Title of AR Murugadoss – Mahesh Babu’s next to be unveiled on March 10th The…

Superstar Rajinkanth’s 2.0 dupping process comleted!

Well in advance before the release, the team of 2.0 has got done with the…

‘ரஜினியின் விளம்பர ஆர்வலர்’ குருமூர்த்தி : சுப்பிரமணியன் சுவாமி

ரஜினி குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக முகாமிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?