தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சேவாக் கூச்ச சுபாவம் கொண்டவர்: சச்சின் தகவல்!

By Admin - June 10th, 2018

Tags : Cricket, India, SachinTendulkar, Shewag, இந்தியா, கிரிக்கெட், சச்சின் டெண்டுல்கர், சேவாக், Category : Tamil News,

இந்த தொடரில் இருவரும் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் சேவாக் குறித்து சச்சின் பேசியது ஆச்சரியமாக இருந்தது. நம் அனைவருக்கும் சேவாக்கை ஒரு அதிரடி ஆட்டக்காரராக தெரியும். ஆனால் சேவாக் முதன் முதலில் இந்திய அணியில் இடம்பிடித்த காலத்தில் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்ததாக சச்சின் கூறினார். 

சச்சின் பேசுகையில்,  ’வீரு இந்திய அணியில் இணைந்த காலகட்டத்தில் என்னுடன் பேசமாட்டார். இது சரிபட்டு வராது என எனக்கு தோன்றியது. ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடவுள்ளோம். நாங்கள் இருவரும் நன்றாக பேசி பழகினால் தான் களத்தில் சிறப்பாக செயல்பட வசதியாக இருக்கும். எனவே நான் அவரிடம் சாப்பிட போலாமா என அழைத்தேன். கிளம்புவதற்கு முன் உங்களுக்கு என்ன பிடிக்கும் என கேட்டேன். அதற்கு அவர் நான் சைவம் என்று பதிலளித்தார். ஏன் சைவம் சாப்பிடுறீங்க கேட்டேன். அதுக்கு வீரு, சிக்கன் சாப்பிட்டால் வெயிட் போட்டும்னு வீட்ல சொன்னாங்க என்றார். என்னை பாரு நான் என்ன உன்ன விட குண்டாவா இருக்கேன்? நான் வருடம் முழுவதும் சிக்கன் சாப்டுறேன். வா ட்ரை பண்ணி பாரு என்றேன். இப்ப வீரு சிக்கனை வெளுத்து வாங்குறார்’ என சச்சின் கூறினார்.

சேவாக் பேசுகையில் ’நான் இந்திய அணியில் இடம்பிடித்த சமயத்தில் கூச்ச சுபாவம் கொண்டவனாக இருந்தேன்.  நான் முதன்முறையாக சச்சினை சந்தித்த போது அவர் கைக்குலுக்கி விட்டு சென்று விட்டார். நான் கிரிக்கெட்டுக்கு வந்ததற்கு காரணமே சச்சின் தான். அவரிடமே நாம் கைகுலுக்கி விட்டோம் என நினைத்துக்கொண்டேன். இந்திய அணியில் நான் சீனியர் வீரராக மாறியபோது சச்சின் என்னிடம் நடந்துக்கொண்டது போல் நடந்துக்கொண்டேன். ஒருவரை பற்றி தெரியாமல் அவர்களிடம் நெருக்கமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன்’ என்றார்.

Related Posts

நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை

வாகனங்களின் வேகத்தை சிறப்பு கேமரா மூலம் கணக்கிட்டு அதன் மூலம் அதிவேகமாக செல்பவர்களுக்கு தானாக அபராத ரசீது உருவாக்கும் வசதியும்…

Bollywood actress Bhumi Pednekar looks seductive in her latest photo shoot

Young and talented #Bollywood actress @psbhumi looks seductive in her latest photo shoot #Actress #Beauty…

கேப்டனாக, பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் ரோகித் சர்மா!

      ரிஷப் பண்ட் 40, தோனி 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் குர்ணால் பாண்யா 3…

Tamil Movie Visaranai goes to Oscar!

#Visaranai, The movie which showcased the brutal face of Policemen in our country is India’s…

ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி ஜே.பி.டுமினி சாதனை!

தென் ஆப்பிரிக்க இடது கை அதிரடி வீரர் ஜே.பி.டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி லிஸ்ட் ஏ சாதனை…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share