தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- இதோ

By Admin - June 25th, 2018

Tags : A R Rahman, Films News, Sarkar, Vijay, Category : Kollywood News,

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சர்கார் படத்திலிருந்து ஒரு பன்ச் லீக் ஆகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

இதில் ஒரு காட்சியில் வில்லன்களை பார்த்து விஜய் ‘ஒரு தொகுதியில் தான் நிற்கலாம் என்று இருந்தேன். தற்போது 234 தொகுதிகளிலும் நிற்பேன்’ என்று கூறுவது போல் ஒரு வசனமாம், விஜய் அரசியலுக்கு வருகின்றார் என நீண்ட காலம் பேசி வர, இப்படி ஒரு வசனம் உண்மை என்றால் கண்டிப்பாக சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.

Related Posts

Bairavaa Producer Wishes Mersal For WW Grand Success

Bairavaa Producer Wishes Mersal For WW Grand Success

Vijay Mersal promo stills

Ilaiyathalapathy Vijay Mersal movie super stills

பள்ளி பாட புத்தகத்தில் விஜய்! ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ

மாணவர்களின் பாட புத்தகத்தில் நடிகர்கள் பற்றிய விஷயங்கள் வருவது சாதாரணம் தான். ஏற்கனவே எம். ஜி. ஆர், சிவாஜி, ரஜினி…

சர்கார்’ படத்தின் அடுத்த டீசர்…ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள…

Mersal becomes All-Time 3rd Highest grosser In Tamil Nadu

#Mersal becomes All-Time 3rd Highest grosser In TN in just 5Days Top-5 TN grossers: 1…




அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?