தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சிங்கம்பட்டி ஜமீன் அவதூறு வழக்கு: பாலா, ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜர்

By Admin - June 20th, 2018

Tags : Ambasamuthram Court, Arya, Avan Ivan, Bala, Singampatti Jameen, Sorimuthu Ayyanar, Category : Tamil News,

நெல்லை: சிங்கம்பட்டி ஜமீனை அவதூறு செய்த வழக்கில் நடிகர்
ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா இன்று நேரில் ஆஜராகினர்.

பாலா இயக்கத்தில் ஆர்யா-விஷால் இணைந்து நடித்த ’அவன் இவன்’
திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் மற்றும் சொரிமுத்து அய்யனார் பற்றிய வசனங்கள் சர்ச்சையை
கிளப்பின. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாலா மற்றும் ஆர்யா மீது சிங்கம்பட்டி
சமஸ்தானம் சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்
நடுவர் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா நேரில் ஆஜராகினர்.

இதையடுத்து மீண்டும் வரும் ஜூன். 25ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்
என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

Vizhithiru Trailer From Tomorrow!

Vizhithiru Trailer From Tomorrow! – Kollywood Latest News Updates

Kadamban Fantastic Trailer is Here

#Kadamban Fantastic Trailer is Here: Arya CatherineTersa CatherineTresa Catherinetresa Catherinetresa Yuvan Yuvan Guru Yuvan Yuvanshankar…

Arya Catherine Tresa romance scene from Kadamban!

📸A snap ft 😉 #Arya – #CatherineTresa🙋 from #kadamban 👳🌲!! 🎹Music composed by #Yuvan 😎…

Actor Surya released ‘Chandiveeran’ movie video song

Actor Surya released ‘Chandiveeran’ movie video song Actor Suriya released a Video Song in the…

GV Prakash next with Bala – Jyothika project!

According to reliable reports, GV Prakash, who earlier composed music for Bala’s acclaimed period drama…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?