தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஏ.ஆர்.ரகுமான்- சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல்

By Admin - June 26th, 2018

Tags : A R Rahman, Films News, Sivakarthikeyan, Category : Kollywood News,

 

சிவகார்த்திகேயன் திரைப்பயணம் ஏறுமுகமாக அமைந்து வருகிறது. அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலங்களுடன் கூட்டணி அமைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷம். தற்போது இயக்குனர் ரவிக்குமார் சமூக வலைதளத்தில், நான் இயக்கிய இன்று நேற்று நாளை படம் வெளியாகி 3 வருடங்கள் இன்றோடு ஆகிறது. எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

 

Related Posts

அஜித் படத்தில் சிவகார்த்திகேயன் – வெளியானது புகைப்படம்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘ஏகன்’ படத்தில், சிவகார்த்திகேயன் சிறு வேடத்தில் நடித்திருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி…

Sivakarthikeyan’s Remo movie Track list 

​#Remo Track List : @anirudhofficial @24AMSTUDIOS  #RemoNeeKadhalen  #Senjitaley  #Sirikkadhey  #VaaDeEntamzhilSelvi  #MeesaBeauty  #Daavuya

Uri Katti Adikkum Velaikkaran -nin Paadalgal Indru Mudhal

Uri Katti Adikkum #Velaikkaran -nin Paadalgal ‘Indru Mudhal’.. #Theri Isai!!#VelaikkaranAudioFromToday .. 5th Album for #SnA…

Sri Divya plays cameo in Sivakarthikeyan Remo

Sri Divya plays cameo in Sivakarthikeyan RemoThe recently updates Actress Sri Divya playes cameo role…

Sivakarthikeyan with daughter Aaradhana HD images

Sivakarthikeyan with daughter Aaradhana HD images
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?