தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

ஏ.ஆர்.ரகுமான்- சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல்

By Admin - June 26th, 2018

Tags : A R Rahman, Films News, Sivakarthikeyan, Category : Kollywood News,

 

சிவகார்த்திகேயன் திரைப்பயணம் ஏறுமுகமாக அமைந்து வருகிறது. அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலங்களுடன் கூட்டணி அமைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷம். தற்போது இயக்குனர் ரவிக்குமார் சமூக வலைதளத்தில், நான் இயக்கிய இன்று நேற்று நாளை படம் வெளியாகி 3 வருடங்கள் இன்றோடு ஆகிறது. எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

 

Related Posts

நயன்தாராவிற்கு அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி- மிரண்டு போன நடிகை

அஜித் விசுவாசம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். இந்த படப்பிடிப்பில் படத்தின் பாதி வேலைகள் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது….

Happy Birthday to Kollywood Rising star @Siva_Kartikeyan

#HappyBirthday to Kollywood Rising star #Sivakarthikeyan Sivakarthikeyan is an Indian film actor and playback singer…

தீவிர அஜித் ரசிகருக்கு சிவகார்த்திகேயன் செய்த செயல்- புகைப்படம் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவில் நடந்த பலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றவர் சதீஷ்குமார் சிவலிங்கம். இவர் தங்கம் வென்ற விஷயம் கேட்டு பிரபலங்கள்…

அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக மற்றொரு நடிகை- யாரு பாருங்க

அஜித்தின் விசுவாசம் பட வேலைகள் தொடர்ந்து வேகமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் என்று பார்த்தால் சினிமா ஸ்ட்ரைக்கால் படத்தின்…

Sivakarthikeyan Removie movie love scene dialogue!

Remo movie love scenes picture dialogue , Sivakarthikeyan and Keerthy Suresh mega movie Remo love…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?