தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

மீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி!

By Admin - June 19th, 2018

Tags : Senthil Rajalakshmi, Super Singer, Television News, Category : Tamil News,

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெளியுலகிற்கு பிரபலமானவர் ராஜலெட்சுமி. நாட்டுப்புற இசையால் இவரும் இவரின் கணவர் செந்திலும் ரசிகர்களை சந்தோசப்படுத்தினார்கள். இருவரும் ஜோடியாக பாடிய பாடல்கள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. இவர்களுக்கு சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

தற்போது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் மாளவிகாவுக்கும், ராஜலெட்சுமிக்கும் போட்டி முற்றியுள்ளது. அப்போது ராஜலெட்சுமி என்னை விட இசையில் நிறைய பயிற்சி பெற்றவர்கள், விசயங்கள் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

எனக்கு அவ்வளவாக இல்லை. என்னுடைய பின்னணி அப்படி. ஆனாலும் நான் முயற்சி செய்து வருகிறேன். என்னால் இங்கு மட்டுமல்ல மக்கள் முன்னால் அந்த மேடையிலும் அவர்களை சந்தோசப்படுத்த முடியும் என கூறி நெகிழவைத்துள்ளார். #VoteToSave உங்கள் அபிமான #சூப்பர்சிங்கர் நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்க ‘Super Singer Vote’ என Google Search செய்து வாக்களியுங்கள்! https://t. co/u34w8iHmGJ @NipponIndia @MaazaIndia #மாளவிகா #ராஜலட்சுமி #SuperSinger #NipponPaintSuperSinger pic. twitter. com/VAl5Ri9lVu— Vijay Television (@vijaytelevision) June 18, 2018

Related Posts

யாஷிகாவிடம் மஹத் செய்யும் கசமுசாக்கள் எல்லாம் சரியா? அவரது காதலியின் பகீர் பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் துறுதுறுவென இருப்பவர் மஹத். கோபப்பட்டாலும் காமெடியாக நிறைய விஷயங்கள் செய்கிறார், அதை பார்ப்போரும் ரசிக்கிறார்கள். மஹத்-யாஷிகா இருவரும்…

வெங்காயத்தால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை, கண்ணீர்விட்ட பாலாஜி – பட்டினியாக இருக்க முடிவு

இன்று பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜிக்கு அவரது மனைவிக்கும் ஆரம்பித்த சின்ன பிரச்சனை பெரிய அளவில் போட்டியாளர்கள் மத்தியில்…

சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமிக்கு இப்படி ஒரு நீண்ட நாள் ஆசையாம்!

செந்தில் ராஜலெட்சுமி தம்பதியை மறக்க முடியுமா என்ன. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்கள். சமூகவலைதளங்களில்…

சீதாலட்சுமியின் உண்மையான பெயர் இதுவா? வைரலாகும் வீடியோ

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். இப்போது சீதாலட்சுமி, அகாதா, சுசானா என்ற…

இந்த ஒரு விஷயத்தை நிரூபிக்க தான் பிக் பாஸ் வந்தேன்: யாஷிகா சொன்ன காரணம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?