அடுத்த நாளே சாமி-2வை கிண்டல் செய்த தமிழ் படம்-2 குழுவினர்கள், இதோ

விக்ரம் நடிப்பில் சாமி-2 படம் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வரும் வரை படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், நேற்று ட்ரைலரை பார்த்துவிட்டு எல்லோரும் படத்தை செம்ம கிண்டல் தான் செய்து வருகின்றனர். இந்நிலையில் சாமி-2 ட்ரைலர் வந்த அடுத்த நாளே தமிழ் படம்-2 படக்குழுவினர்கள் ஒரு போஸ்ட்டர் வெளியிட்டுள்ளனர்.

இதில் கமிஷ்னர் ஏழுச்சாமி என்று குறிப்பிட்டுள்ளனர், மேலும், 3 நாட்களில் தமிழ் படம்-2 ட்ரைலர் 5 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *