தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

சென்னை விமான நிலையத்தில் டிடிவி தினகரன்

By Admin - June 13th, 2018

Tags : TTV Dhinakaran, Category : TTV Dhinakaran,

சென்னை விமான நிலையத்தில் திரு.டிடிவி தினகரன் MLA அவர்களின் பேட்டி :

18 MLA வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

காவல்துறையை தனது விருப்பத்திற்க்கு ஏற்ப இந்த அரசு பயன்படுத்தி வருகிறது. எஸ்.வி. சேகரை கைது செய்யாமலும், பத்தரிக்கை துறை மீதான தாக்குதலும், காவல்துறையின் மாண்பை குறைக்கிறது.

தூத்துக்குடி சம்பவத்தை பொறுத்தவரை உளவுதுறையின் தோல்வி தெரிகிறது..

சட்டமன்றத்தில் சபாநாயகர் ஒரு தலைபட்சம் ஆக செயல்படாமல் இருக்க வேண்டும் என அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்..

பாஜகவின் Pattern rights ஆக இங்கு உள்ள அரசாங்கம் செயல்படுகிறது..விரைவில் நல்ல முடிவு வரும்..

Related Posts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் மிரட்டிய டி.டி.வி.தினகரனின் காளை…!

பெரும்பணக்காரர்கள் வெளிநாட்டு ஆடம்பரக் கார்களை வைத்திருப்பதை பெருமையாக நினைப்பதைப்போலவே, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை கெளரவமாக கருத்துகிறார்கள் பல விஐபிகள்….

வேலூரில் மக்கள் செல்வர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு வீடியோ

வேலூரில் மக்கள் செல்வர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் வரவேற்பு வீடியோ TTV Dhinakaran at Vellore வேலூரில் மக்கள்…

ஜெயலலிதா சமாதியில் நடந்தது என்ன?

ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்துவதற்காகத் தினகரன், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரே வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக…

புரட்சிப் பயணத்தில் தெறிக்க விடும் தினகரன் : ஆட்சி மாற்றத்திற்கு ரெடி ஆகும் எம்எல்ஏக்கள்!

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என கூறி தமிழகத்தை செம்மை படுத்த நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் களமிறங்கி, விரைவில் தமிழகம் முழுவதும்…

TTV Dhinakaran at Sivagangai latest photos

 




அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share