சர்க்கார் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் பற்றிய விசயத்தை வெளியிட்ட நடிகை!

விஜய்க்கு இருக்கும் பெரிய பலம் அவரின் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் படை தான். அதில் ரசிகைகள் என மிக அதிகம். தமிழ்நாட்டையும் தாண்டி பல இடங்களில் இருக்கிறார்கள். அவர் தற்போது நடித்து சர்க்கார் படத்தில் நடிகை வைஷாலி தனிகாவும் நடித்துள்ளாராம்.

இவர் தற்போது சீரியல் வரிசையில் கலக்கி கொண்டிருக்கும் ராஜா ராணியிலும் நடித்துள்ளார். அண்மையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் நான் ஏற்கனவே பைரவா படத்திலும் அவருடன் பெரிய ரோலில் நடித்துள்ளேன்.

அதை என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது. சர்க்கார் படத்திலும் அவருடன் சிறிய ரோலில் நடித்துள்ளேன். அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக மகிழ்ச்சியானது. அவரை பார்த்து வியந்துவிட்டேன். அவர் மிகவும் பண்பட்டவர் என கூறியுள்ளார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *