கருத்துகணிப்பு : யார் முதலமைச்சராக வர வேண்டும் ? தந்தி டிவி க்கு போட்டி கருத்துகணிப்பு


விடுகதை : அடி மலர்ந்து நுனி மலராத பூ? அது என்ன?


விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- எந்தெந்த தொலைக்காட்சியில் என்ன படம் தெரியுமா?

அஜித் பிறந்தநாள் அடுத்த ரசிகர்கள் குதுகலமாக கொண்டாட இருப்பது விஜய்யின் பிறந்தநாள் தான். வரும் ஜுன் 22ம் தேதி ரசிகர்கள் நிறைய பிளான்கள் வைத்துள்ளனர். ஆனால் மும்முறை தூத்துக்குடியில் நடந்த துயர சம்பவத்தை நினைவில் பிறந்தநாள் கொண்டாட போதில்லை என்று விஜய் கூறியிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதை பார்ப்போம். சன் டிவி- தெறிஜீ தமிழ்- மெர்சல்விஜய் டிவி- துப்பாக்கிஜெயா டிவி- சச்சின்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *