தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்

By Admin - June 27th, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

புதுக்கோட்டை : தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களோடு வந்தால் வரவேற்போம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் நடமாட்டம் நிச்சயம் இல்லை.மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரியாமல் பேசி வருகிறார். ஒருவேளை அவருக்கு அதுகுறித்துத் தகவல் தெரிந்தால், அவர் ஆளுநரிடம் அறிக்கை அளிக்கலாம்.டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தந்தால், அதை நாங்கள் வரவேற்போம். விரைவில் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்

https://www.youtube.com/watch?v=YdDfilzVvkE

Related Posts

தினகரனுடன் சமரசம் செய்து கொள்ளலாம்! அ.தி.மு.க.வில் எழும் திடீர் சமாதான குரல்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே…

ரஜினி கமல் வருகையால் எந்த பாதிப்பும் இல்லை : டிடிவி தினகரன்

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், டிடிவி தினகரன் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகையை…

அதிமுக ஆட்சி விரைவில் தினகரன் கைக்கு மாறும்

பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. ஸாரி பாஸ் நீங்க நினைக்கும் பெயர் இல்லை இது… இது டிடிவி தினகரன். ஆச்சரியமா…

இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு

இரட்டை இலையை முடக்கியவர் ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி. குற்றச்சாட்டு மறைந்த முதலமைச்சர் இதயதெய்வம் அம்மாவின் 70-ம் ஆண்டு பிறந்தநாள் விழா…

பணம் வெற்றி பெறும் என்றால் 40 தொகுதிகளிலும் தொழிலதிபர்களை கட்சிகளும் நிறுத்தலாமே? – டிடிவி தினகரன்

பணமூட்டை உள்ளவர்கள் மட்டும் வெற்றி பெறலாம் என்றால் 40 தொகுதிகளிலும் தொழிலதிபர்களை எல்லா கட்சிகளும் நிறுத்தலாமே? – டிடிவி தினகரன்…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?