தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்

By Admin - June 27th, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

புதுக்கோட்டை : தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களோடு வந்தால் வரவேற்போம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் நடமாட்டம் நிச்சயம் இல்லை.மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரியாமல் பேசி வருகிறார். ஒருவேளை அவருக்கு அதுகுறித்துத் தகவல் தெரிந்தால், அவர் ஆளுநரிடம் அறிக்கை அளிக்கலாம்.டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தந்தால், அதை நாங்கள் வரவேற்போம். விரைவில் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்

https://www.youtube.com/watch?v=YdDfilzVvkE

Related Posts

ஆர்.கே நகரில் குக்கர் வடிவிலான கோலங்கள்!

ஆர்.கே.நகரில் போட்டியிடும் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,அவரின் ஆதரவாளர்கள் பிரஷர் குக்கர் சின்னம் வடிவிலான கோலங்கள் வரைந்துள்ளனர்.  …

தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை நிராகரிக்க ஓபிஸ் – தேர்தல் ஆணையம் கூட்டுசதி!

தங்க_தமிழ்செல்வன் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆவது உறுதி-பத்திரிக்கையாளர் #ஷ்யாம்… பத்திரிகையாளர்கள் கேள்வி:- ஓ.பி.ரவீந்தரநாத் உடன் *தங்கதமிழ்செல்வன் அவர்கள் நேரடி…

அதிமுகவின் முதல் வேட்பாளர் மாயத்தேவர்! இரட்டை இலை இவரின் தேர்வே!

1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாயத்தேவர், எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கிறார். புகைப்படம் எடுப்பவர்களுக்கு வசதியாக…

விளம்பி ஆண்டு பிறந்தது தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை, தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு இன்று (சனிக் கிழமை) பிறந்தது.இதையொட்டி, புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு அரசியல்…

ஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளியே வருவார்கள் – டிடிவி தினகரன் விளக்கம்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, ஸ்லீப்பர் செல் இல்லை. அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள் என்று…




அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?