தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்

By Admin - June 27th, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

புதுக்கோட்டை : தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களோடு வந்தால் வரவேற்போம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பயங்கரவாதிகள், நக்ஸலைட்டுகள் நடமாட்டம் நிச்சயம் இல்லை.மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரியாமல் பேசி வருகிறார். ஒருவேளை அவருக்கு அதுகுறித்துத் தகவல் தெரிந்தால், அவர் ஆளுநரிடம் அறிக்கை அளிக்கலாம்.டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தந்தால், அதை நாங்கள் வரவேற்போம். விரைவில் அது நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் எங்களுடன் வந்தால் வரவேற்போம்: வைகைச்செல்வன்

https://www.youtube.com/watch?v=YdDfilzVvkE

Related Posts

தினகரனுக்கென்று பெரிய மக்கள் செல்வாக்கு இருப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் : எடப்பாடி

  தினகரனுக்கு தூது அனுப்பிய சீனியர் அமைச்சர்..! இதோ இன்னும் ஐந்தே நாட்களில் முடியப்போகிறது 2018, புது வருடம் பிறந்த…

“பொள்ளாச்சி விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுவதிலும் பதற்றம் தெரிகிறது!” – டிடிவி தினகரன்

இரண்டு மாதங்களில் தேர்தல் முடிந்து இந்தியாவில் தலைகீழ் மாற்றங்கள் வரும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்….

இதற்க்கே சோர்ந்து போனால் எப்படி….??? : டிடிவி தினகரன்

ஒருமுறை மேலூர் திரு.சாமி அண்ணன் மற்றும் ஒரு சிலர் உடன் அண்ணன் TTV அவர்களுடன் காரில் பயணம் செய்து கொண்டு…

விவேக் மனைவிக்கு வளைகாப்பு: சந்தனம் பூசிய தினகரன் மனைவி!

ஜெயா டிவி தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமனுக்கும், தினகரனுக்கும் இடையே நிலவிய இடைவெளியை தீர்த்து, இரு குடும்பத்தினரையும் மீண்டும்…

திருவாரூர் தேர்தல் ரத்து செய்ய நடவடிக்கை எடப்பாடியை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்!

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து  பேசினார். முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…




அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?