தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

விஜய் சேதுபதியை கட்டிப்பிடிக்க வேண்டும்! இளம் நடிகை ஆசை

By Admin - June 7th, 2018

Tags : Actors News, Vijay Sethupathi, Category : Kollywood News,

விஜய் சேதுபதி தன் நடிப்பு திறமையால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். தற்போது அதிகமான படங்களில் நடிக்கும் நடிகரும் இவரே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் படத்திலும் அவர் வில்லனாக நடிக்கிறார்.

தெலுங்கு படங்களிலும் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார். அவருக்கு குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என பொதுவான ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். அண்மையில் இளம் நடிகை சௌந்தர்யா நந்தகுமார் விஜய் சேதுதியை ஒருமுறையாவது நேரில் பார்த்து கட்டிப்பிடிக்க வேண்டும் என கூறினார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளாக உள்ளே வந்த இவர் தற்போது பகல் நிலவு சீரியலில் நடித்து வருகிறார். கபாலி படத்தில் பப் பாடகராக ஒரு காட்சியில் சௌந்தர்யா வந்து போவார். மேலும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

Related Posts

14வது வருடத்தில் விஜய்யின் கில்லி- படம் செய்த மாபெரும் சாதனைகள்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் விஜய். இவரது படங்கள் என்றாலே திருவிழா கொண்டாட்டமாக்கும் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்திற்காக…

Vijay Sethupathi,  T Rajendar from Kavin movie HD stills!

​#VijaySethupathi – #TRajendar – #MadonnaSebastian Ft #KAVIN – Latest Stills | Direction : #KVAnand |…

Powerhouse performers, Actor Madhavan – Vijay!

Powerhouse performers, @Actor Madhavan – Vijay Sethupathi’s Vikram Vedha is set to release soon! @tridentarts16…

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- எந்தெந்த தொலைக்காட்சியில் என்ன படம் தெரியுமா?

அஜித் பிறந்தநாள் அடுத்த ரசிகர்கள் குதுகலமாக கொண்டாட இருப்பது விஜய்யின் பிறந்தநாள் தான். வரும் ஜுன் 22ம் தேதி ரசிகர்கள்…

Dharmadurai movie release Date

Vijay Sethupathi Dharmadurai movie release DateVijay Sethupathi Dharmadurai movie released on August 19th. The movie…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share