தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By Admin - July 19th, 2018

Tags : Demonetisation, Finance ministry, New 100 Rs Note, Reserve bank, The Reserve Bank of India, Category : Tamil News,

மும்பை: புதிய ரூ. 100 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதேசமயம், புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர். அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதனை தடுக்கும் வகையில், குறைந்த மதிப்புடைய நோட்டுகளை அச்சிட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில், புதிய ரூ. 200, ரூ. 50, ரூ. 10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. Will shortly issue Rs 100 denomination banknotes . This new denomination has motif of “RANI KI VAV” on the reverse, depicting the country’s cultural heritage. The base colour of the note is Lavender. The existing 100 rupee note will continue to be legal tender: RBI pic. twitter. com/68HdtAW9m2— ANI (@ANI) July 19, 2018இந்நிலையில், புதிய ரூ. 100 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த நாட்டின் பின்புறத்தில் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில் இராணியின் படிக்கிணறு (RANI KI VAV-ராணி கி வாவ்) புகைப்படம் இடம் பெற்றிருக்கும் எனவும், புழக்கத்தில் உள்ள பழைய ரூ. 100 நோட்டுகள் செல்லத்தக்க நோட்டுகளாகவே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. The Reserve Bank of India to issue new Rs. 100 notes soon
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share