கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : உலகமெல்லாம் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?


18 MLA-க்களை தகுதி நீ்க்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது : டிடிவி தரப்பு வாதம்

சென்னை: 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக மூன்றாவது நீதிபதி முன் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் ஆஜராகி வாதிட்டு வரும் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராமன், 18 MLA-க்களை தகுதி நீ்க்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார். ஜக்கையனுக்கு மட்டும் மாறுபட்ட முடிவை சபாநாயகர் எடுத்ததாக வாதிட்டார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *