முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பிரபல நடிகருடன் திருமண கோலத்தின் பிரபல நடிகை விஜியின் மகள்! புகைப்படத்தில் இருப்பவர் அவர் தானா?

Tags : ACTRESSES NEWS, VIJI CHANDRASEKHAR, Category : KOLLYWOOD NEWS,

தமிழ் சினிமாவில் மூத்த நடிகை விஜி சந்திரசேகர். அண்மைகாலமாக இளம் ஹீராக்களுக்கு அம்மாவாக, அக்காவாக நடித்து வருகிறார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், கௌதம் கார்த்தியுடன் மிஸ்டர் சந்திர மௌலி, முத்துராமலிங்கம் என பல படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

ஆனால் இவர் அறிமுகமான முதல் படம் ரஜினியுடன் நடித்த தில்லு முல்லு. பாலசந்தர் இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது அவரின் மகள் லவ்லின், சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும ஹவுஸ் ஓனர் படத்தில் நடித்து வருகிறாராம். இதில் அவர் ஜோடியாக கோலிசோடா 1 படத்தில் நடித்த கிஷோர் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் பல படங்களில் நடிக்க வாழ்த்துக்கள் லவ்லின்.


Share :

Related Posts