கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன?


இந்திய பிரபலங்களில் அஜித் மட்டும் தான் இதை செய்கின்றார்!

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் உள்ளது, இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இதற்காக அஜித் ஐதராபாத் சென்றார், அப்போது அஜித் எந்த ஒரு இடத்திலும் தான் ஒரு விஐபி என்று காட்டியதும் இல்லை, அதை பயன்படுத்தியதும் இல்லையாம். மேலும், விஐபி அல்லாத பயணிகள் பயணிக்கும் ஏர் பஸ்ஸில் தான் அஜித் எப்போதும் வருவாராம், இந்தியாவில் வேறு எந்த பிரபலமும் இதை செய்வது இல்லை என்று விமான நிலையத்தில் வேலைப்பார்ப்பவர் ஒருவர் கூறியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *