தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர்- கிட்டத்தட்ட உறுதியானது

By Admin - July 10th, 2018

Tags : Actors News, Ajith kumar, Celebrity News, Cinema news, Films News, H.Vinoth, Category : Kollywood News,

அஜித் தற்போது வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது படமாக விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 50 சதவிதம் முடிவடைந்துள்ளது.

படம் தீபாவளிக்கு விஜய்யின் சர்காருக்கு போட்டியாக வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் சற்று வருத்தத்துடனேயே காணப்படுகின்றனர். இந்நிலையில் அவர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று முதலிய படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். அதிகார பூர்வமாக எத்தகவலும் கிடைக்காத நிலையில் கிட்டத்தட்ட இந்த தகவலை கோலிவுட் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளனர்.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் கிட்டத்தட்ட உறுதியானது


https://www.youtube.com/watch?v=zdXzsaNXctk

Related Posts

என்னுடன் ஹோட்டலில் இருந்த நடிகர்கள்! போட்டோ பதிவிட்டு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

இதுவரை தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலங்களை மட்டுமே சர்ச்சையில் சிக்கவைத்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் பக்கம் திரும்பியுள்ளார்….

வெளிவந்தது அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 டீசர் இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார்….

காலா படத்தின் ரிசல்ட் இதுதான்! வசூல் பற்றி தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை…

பிரபல நடிகரை படுக்கைக்கு அழைத்த நடிகைகள்- அதிர்ச்சி தகவல்

சினிமா என்றாலே எப்போதும் பல சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் வாய்ப்பிற்காக ஹீரோயின்களை படுக்கைக்கு அழைப்பது எப்போதும்…

சிம்புவை மாட்டிவிட்டு எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும். அந்த…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?