தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? யாரும் எதிர்ப்பாராத இயக்குனர், ரசிகர்கள் உற்சாகம்

By Admin - July 8th, 2018

Tags : Actors News, Ajith kumar, Thala, Vikram Kumar, Category : Kollywood News,

தல அஜித் கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் சிவா இயக்கத்தில் தான் நடித்து வருகின்றார்.

ரசிகர்கள் ஒரு புதிய கூட்டணி வேண்டும் என்று எதிர்ப்பார்த்து வருகின்றனர். அப்படியிருக்க அஜித்தின் அடுத்தப்படத்தை வினோத், புஷ்கர் காயத்ரி இவர்களில் யாராவது இயக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்ப்பாராத படி 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கவுள்ளதாக இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இவை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

பிரபுதேவாவை விட நடனத்தில் விஜய் தான் பெஸ்ட்- புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்

தமிழ் சினிமாவில் நடனத்துக்கு பெயர் போன நடிகர்களில் பிரபுதேவாவை அடுத்து விஜய்யை தான் அனைவரும் கூறுவர். அவருடைய நடனத்திற்கு தமிழை…

விசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்

யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் ஆகிவிட்டார். இவர் படத்தில் இருக்கின்றார் என்றாலே சிரிப்பிற்கு முழு கேரண்டி. அந்த…

அஜித்திற்கு இங்கு இருக்கும் இடம் தெரியவில்லையா?- தாக்கிய பிரபலம்

பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி தமிழ் சினிமாவில் நடக்கும் சில விஷயங்களை பற்றி பேச சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்….

மே 1ல் பிறந்தநாள் காணும் எங்களின் வரலாறே வாழ்க பல்லாண்டு

மே 1ல் பிறந்தநாள் காணும் எங்களின் வரலாறே வாழ்க பல்லாண்டு !! Temple City Ajith Fans-Madurai !!

விஸ்வாசம் படத்தை ரசிகரோடு ரசிகரா பாத்து ரசித்து போனி கபூர்!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம்…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?