தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

பிக்பாஸில் அடுத்தடுத்து தொடரும் மோதல்கள்! பொங்கி எழுந்த நடிகைகள் - கோபத்திற்கு காரணம் இவர் தானாம்

By Admin - July 24th, 2018

Tags : Bigg boss, Bigg Boss Tamil 2, Janani Iyer, Mumtaj, Television News, Category : Tamil News,

பிக்பாஸில் நிகழ்ச்சிக்குள் அண்மையில் வெளியேறியவர் பாடகி NSK ரம்யா. இவர் நான் வெளியில் வந்தது சந்தோசம். உள்ளே அவ்வளவு சண்டைகள் நடக்கிறது. இருக்க பிடிக்கவில்லை என ஓப்பனாக கூறிவிட்டார். இந்நிலையில் கமல்ஹாசன் இருக்கும் போதே அவர்களுக்குள் மோதல் நடக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இன்று அடுத்தடுத்த வெளியான புரமோக்களிலும் போட்டியாளர்களுக்குள் மோதல் வெடிப்பது போல உள்ளது.

தற்போது ஜனனி, மும்தாஜ், பாலாஜி, ரித்விகா, ஷாரிக் இடையே பேச்சு வார்த்தை நடைபெறும் போது மும்தாஜ் பொங்கி எழுந்து சத்தம் போடுகிறார் உடனே ஜனனி காதை அடைத்துக்கொண்டு போகிறார். இருவருக்கு வாக்கு வாதம் நடைபெறுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என. சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்! 🙉😲 #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். . #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic. twitter. com/bMHxx8R0xq— Vijay Television (@vijaytelevision) July 24, 2018

Related Posts

பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் வேலையாக யாஷிகாவை அசிங்கப்படுத்திய ஆரவ்

நடிகர் ஆரவ் முதல் பிக்பாஸ் சீசனில் டைட்டில் வின்னர் ஆனார். அவர் இன்று இரண்டாவது சீசன் வீட்டுக்குள் விருந்தினராக வந்துள்ளார்….

மஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போகும்போதே தனக்கு காதலி இருக்கிறாள் என்று கூறி உள்ளே சென்றவர் மஹத். ஆனால் அவர் யாஷிகாவுடன் காதல்…

செண்ட்ராயனை மிகப்பெரிய பொய் சொல்லி ஏமாற்றிய ஐஸ்வர்யா – வறுத்தெடுக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் நடிகை ஐஸ்வர்யா தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறார். இந்த வார எலிமினேஷனில் உள்ள ஐஸ்வர்யாவுக்கு…

Bigg boss Tamil Oviya latest snap with cute baby!

Right after #BigBoss 👁, She consistently😇 Keeps her Stylish Statement👗👠👌 TIPTOP.. #Oviyaa 🙆📸 New Photo…..

சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலெட்சுமிக்கு இப்படி ஒரு நீண்ட நாள் ஆசையாம்!

செந்தில் ராஜலெட்சுமி தம்பதியை மறக்க முடியுமா என்ன. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்கள். சமூகவலைதளங்களில்…
அண்மை செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தோனி சூறாவளி ஆட்டம்! இருந்தும் ஒரு ரன்னில் தோல்வியடைந்த சோகம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி


Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!

இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share