தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

திமுகவோடு கூட்டு என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிபதி சத்தியநாராயணா!

By Admin - July 23rd, 2018

Tags : TTV Dhinakaran, Category : Tamil News,

 

தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் தனது வாதங்களை முன்வைத்து வருகிறார். ”சபாநாயகரின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது மட்டுமல்லாமல், உள்நோக்கம் கொண்டது என்றும் எங்களுடன் சேர்ந்து கவர்னரிடம் மனு கொடுத்த ஜக்கையனுக்கு இரு முடிவு, எங்களுக்கு ஒரு முடிவு என சபாநாயகர் எடுத்துள்ளார்” என்றும் பி.எஸ்.ராமன் தெரிவித்துள்ளார். மேலும் சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், தலைமை நீதிபதி அமர்வின் மாறுப்பட்ட தீர்ப்பில் உள்ள மாறுபட்ட கருத்துக்களில் மட்டும் மூன்றாவது நீதிபதி முடிவெடுத்தால் போதுமென உச்ச நீதிமன்றம் அறுவுறுத்தியுள்ளது என்றும் வாதிட்டு வருகிறார்.

 

Related Posts

தமிழ்நாட்டில் தினகரனுடன் காங்கிரஸ் கூட்டணியா?: திருநாவுக்கரசர் பதில்

சென்னை: சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி…

டிடிவி தினகரன் அணிக்கு தாவிய அஇஅதிமுக எம்.பி

வேலூர் எம்பி செங்குட்டுவன் எடப்பாடி – ஓபிஎஸ் அணியில் இருந்து டிடிவி தினகரன் அணிக்கு தாவியுள்ளார்.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி…

ரஜினியை சந்திக்கும் திவாகரன்?! – தினகரனுக்கு செக் வைக்க அதிரடி திட்டம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர் திவாகரன் தரப்பினர். இந்த சந்திப்பின் மூலம், தினகரனுக்கு செக் வைப்பதுதான் திவாகரனின்…

இந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்!.

கடந்த 2016 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த  செந்தில்…

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மறுப்பு

சென்னை: ஜெயலலிதா குறித்து எந்த தவறான கருத்தையும் நான் கூறவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம்…
அண்மை செய்திகள்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி

Latest Stills of actress Manjusha Anchor

துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழிக்க முயன்ற கொடூரம்.! ஆசை நிறைவேறாததால் ஆசிட் வீசிய துயரம்.!!


இரவு நேர பார்ட்டிக்கு செம்ம கவர்ச்சியில் குலுக்கி ஆட்டம் போட்ட வைரல் காணொளி!

ப்ரியா வாரியருக்கு தான் பிரச்சனை: நூரினுக்கு அடித்த ஜாக்பாட்

கர்ப்பிணிப் பெண்ணின் அடிவயிற்றில் கைவைத்து சுரேஷ் கோபி!

ராகுல் காந்தி வேட்புமனு நராகரிப்பு!

கதை திருட்டு விஜய் படத்திற்கு தொடரும் சோதனை!

காதலித்து வந்த தமிழ் பெண்ணை ஏமாற்றிவிட்ட நடிகர் விஷால்!

கவர்ச்சியால் ரசிகர்களை திக்கு முக்காட வைத்த திஷா!

கருத்துக்கணிப்பு

யாருக்கு வாக்களித்தீர்கள்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
அடுத்த முதல்வர் யோகம் யாருக்கு ? வாட்சப் கருத்துக்கணிப்பு
தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்...!!
Share