தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

#GobackModi-யை தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GobackAmitShah

By Admin - July 9th, 2018

Tags : BJP, Category : Tamil News,

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வர உள்ளார். இந்நிலையில், #GobackAmitShah என்கின்ற வாசகம் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். அவர் சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் இன்று சென்னை வருகிறார்.

ஒன்னரை ஆண்டுக்கு பின்னர் அமித்ஷா தமிழகம் வருவதால் அவரை வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் #GobackAmitShah என்று ட்ரெண்டாகி வருகிறது. இதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத போது மோடி சென்னை வந்த போது #GobackModi என இந்திய அளவில் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.

Related Posts

தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்கு பதிவு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

கடந்த மாதம் 3 ஆம் தேதி (3.9.2018) அன்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மாணவி…

அதிமுக தேர்தல் அறிக்கை!

திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை…

தமிழிசைக்கு பா.ஜனதா தலைவர் அமித் ஷா பாராட்டு

சென்னை,தமிழக பாரதீய ஜனதா கட்சியின் பேஸ்புக்கில் வெளியிட்டு தகவலில், இன்று டெல்லியில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்…

பாராளுமன்றத்தை முடக்க அதிமுகவை பாஜக பயன்படுத்திக் கொண்டது – ஜெய்ராம் ரமேஷ்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எதிர் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தது.  அதிமுக…

நான் தப்பு பண்ணிட்டேன்.. ஒருபோதும் இனி தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. வைரலாகும் ஜெ. பேச்சு

சென்னை: இரும்பு பெண்மணி என்று ஜெயலலிதாவை நாம் சும்மாவா சொன்னோம்.. ஒரு வார்த்தை பேசினாலும் அதில் உடும்பு பிடியாக இருந்து…
அண்மை செய்திகள்

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பட்டியல்!

மதுரை ஆதீனம் பொய் சொல்கிறார்!- டிடிவி தினகரன்

அம்மா விரும்பாத கூட்டணி அதிமுக, திருவாவூரில் பயந்த கூட்டணி திமுக : டிடிவி தினகரன்


Actress Neha Malik Happy Holi pictures

திருச்சி பாராளுமன்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் TTV தினகரன்

அதிமுக ஆட்சி மானங்கெட்ட ஆட்சி அல்ல , ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி - அன்புமணி ராமதாஸ்

சட்டப்பேரவையில் காலியிடம் 22 ஆக உயர்வு!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அழகான வேட்பாளர் தமிழச்சிக்கு வாக்களியுங்கள் உதயநிதி பேச்சால் பரபரப்பு!

ஆபாச படத்தில் நடிக்க சம்மதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!

கருத்துக்கணிப்பு

தென்காசி பாராளுமன்ற தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
நெல்லை மக்களவை தொகுதி : உங்கள் வாக்கு யாருக்கு?
மத்திய சென்னை மக்களவை தொகுதி உங்கள் வாக்கு யாருக்கு?