விஜய் சேதுபதி தயாரித்து நடித்திருக்கும் ஜுங்கா படம் எப்படி?

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா மடோனா என பலர் நடித்திருக்கும் படம் ஜுங்கா. படத்தின் டீஸரே கதை வித்தியாசமாக இருக்குமோ என்ற எண்ணத்தை கொடுத்துவிட்டது. விஜய் சேதுபதியே தயாரித்தும் இருக்கும் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம். #Junga Interval : @VijaySethuOffl gets a quirky intro scene and the film takes off into a complete ROFL zone. Laugh a minute comedy so far. Seems to better #SoodhuKavvum in terms of quirkiness and dark comedy. Looking forward to second half in Paris. 👍🏻— Subramanian Surya (@subbusurya) July 26, 2018


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *