தமிழ் செய்திகள்


முகப்பு கருத்துக்கணிப்புகள் ராசிபலன்கள் சினிமா நடிகைகள் அரசியல் செய்திகள் டிடிவி தினகரன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு!

By Admin - July 26th, 2018

Tags : DMK, Karunanidhi, M.K.Stalin, Category : Tamil News,

சென்னை, திமுக தலைவர் கருணாநிதியின்  உடல் நலத்தில் வயதின் காரணமாக  நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரை  பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் எனவும் கருணாநிதிக்கு சிறுநீரகப்பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. 

காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதியின் வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts

SivaKartikeyan at Kauvery hospital

#SivaKartikeyan at Kauvery hospital to enquire about #KarunanidhiHealth

ராமதாஸ் வயதுக்கு ஸ்டாலின் மரியாதை தரவில்லை : எடப்பாடி பழனிச்சாமி

தருமபுரி: பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்…

கலைஞர் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடம்

கலைஞர் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள இடம் #DMKLeader #Kalaignar #Karunanidhi #Chennai #RIPKalaignar #AnnaMemorial #MarinaBeach

மெரினாவில் குவியும் காவல்துறையினர்!. அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனை என தமிழகமே எதிர்பார்ப்பு!.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மகன் 2014 ஆம் ஆண்டு காட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிாி இன்று தனது ஆதரவாளா்களுடன் கருணாநிதியின்…

கருணாநிதி மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்- நடிகர் விக்ரம்

பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதி மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் – நடிகர் விக்ரம்…
அண்மை செய்திகள்

தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் திடீர் சிக்கல்!

அமமுகவின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் தரப்பிற்கு பொதுச் சின்னம்- உச்சநீதிமன்றம் அதிரடி!


டிடிவி தினகரன் குக்கர் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கியது

'வாணி ராணி'யில் #MeToo விவகாரத்தை தவறாக சித்தரிக்கும் காட்சி: ராதிகாவுக்கு சின்மயி கேள்வி

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது” - தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழிசை

அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Latest Photos Urvashi Rautela

Latest Stills of Anchor Shyamala

கருத்துக்கணிப்பு

குக்கர் சின்னம் மறுப்பு - டிடிவி தினகரன் வளர்ச்சியை பார்த்து பயப்படுவது யார்?
திருச்சி பாராளுமன்றம் - உங்கள் வாக்கு யாருக்கு?
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் நாளை கிடைக்குமா?